தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியாவின் அத்தனை மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இறக்கும் வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
தடக் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான ஜான்வி கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் இவர் குளித்து முடித்துவிட்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முத்து மீது பழி விழ, உச்சகட்ட கோபத்தில் ரவி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…