தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வெள்ளித்திரையில் நடிகையாகவும் வலம் வரத் தொடங்கி இருப்பவர் ரம்யா.
சின்னத்திரையில் இருக்கும் போது அடக்கமாக இருந்த ரம்யா வெள்ளித் திரைக்கு வந்ததும் மற்ற நடிகைகளை போல அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது கத்தரி வெயில் தொடங்கி பல இடங்களில் மக்களை வருத்தி எடுத்து வரும் நிலையில் ரம்யா நீருக்குள் மூழ்கி கிடக்கிறார்.
கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க இப்படி நீருக்குள் இறங்கி விட்டேன் என அவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ஆனாலும் குளிக்கும் போது தன்னுடைய முகத்தில் மேக்கப் கொஞ்சமும் குறையவில்லை. ஃபுல் மேக்கப்புடன் தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் குளிக்கும் போது கூட மேக்கப் போட்டு தான் குளிப்பீங்களா என கேள்வி கேட்டு கலாய்க்கின்றனர்.
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…