அப்பாவையே மிஞ்சிடுவான் போல ‘சிக்மா’ படத்தில் ஜேசன் சஞ்சய் கேமியோ ? செம வைபா இருக்குமாம்

அப்பாவையே மிஞ்சிடுவான் போல ‘சிக்மா’ படத்தில் ஜேசன் சஞ்சய் கேமியோ ? செம வைபா இருக்குமாம்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தன் முதல் படத்தை இயக்கி வருகின்றார். ‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ‘சிக்மா’ வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், ‘சிக்மா’ பத்தில் ஒரு குத்துப்பாடல் தமனின் இசையில் உருவாகியிருக்கிறது. இப்பாடல் செம வைஃபான ஒரு பாடலாக தயாராகி உள்ளதாக கூறப்படுகுறது. சந்தீப் கிஷனுடன் நடிகை கேத்தரின் தெரசா நடனமாடி இருக்கிறார். குறிப்பாக, இந்த பாடலில் ஜேசன் சஞ்சய் கேமியோ செய்திருக்கிறார்

அதாவது, சந்தீப் கிஷனுடன் ஒரு சில நிமிடங்கள் ஜேசன் சஞ்சய் நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.முன்னதாக ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜேசன் சஞ்சய் சிறு வயதில் நடனமாடியிருந்தார். அப்பாடல் பிரபலமானது.

ஜேசன் சஞ்சய் படக்குழுவினரிடம் நடந்துகொள்ளும் விஷயங்களும், தந்தையை போல பொறுமையாகவும் அமைதியாகவும், மற்றவர்களிடம் மிகவும் தன்மையாக பழகி வருகின்றார் என்றெல்லாம் ஜேசன் சஞ்சய்யை பாராட்டி வருகின்றனர். அதேபோல் இப்படத்தின் படப்பிடிப்பையும் மிக நேர்த்தியாக ஜேசன் சஞ்சய் நடத்தி வருவதாக பாராட்டு தெரிவிக்கின்றனர். அதேபோல இப்படமும் பெரிய வெற்றியை பெற்று ஜேசன் சஞ்சய் இயக்குநராக கவனம் ஈர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Jason Sanjay to make a cameo in ‘Sigma’ as if he’ll surpass his father? Will he have a good vibe?
dinesh kumar

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

15 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

15 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

15 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

15 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

15 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

15 hours ago