வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த நடிகை ஜாங்கிரி மதுமிதா

டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், எந்த சிரமமும் இன்றி அணுக முடிகிறது.

2-வீலர், 4-வீலர் வாகனங்களுக்கு விசாலமான பார்க்கிங் வசதியும், ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் அடையக்கூடிய வசதியும் இருப்பதால், வேலவன் ஸ்டோருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், புதுப் புதுக் கலெக்ஷன்களுடன் ஸ்டோர் தற்போது கலைகட்டியுள்ளது. இதனால் பல சீரியல் மற்றும் சினிமா பிரபலங்களும் இங்கு வந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர்.

சன் டிவியின் ‘இலக்கியா’ சீரியலில் நடித்த நடிகை ஹிமா பிந்து, விஜய் டிவி புகழ் தங்கதுரை, தீபா உள்ளிட்ட பலரும் வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்து, கலெக்ஷன்களையும் ஆஃபர்களையும் பாராட்டியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து நடிகை ஜாங்கிரி மதுமிதாவும் வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்துள்ளார்.

பேன்சி சேலைகள், யூனிஃபார்ம் சேலைகள், இஸ்லாமியர்களுக்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட சேலைகள் ஆகியவற்றை பார்த்து அவர் வியந்துள்ளார். மேலும் சுடிதார், நைட்டி, நைட் பேண்ட் உள்ளிட்ட ஆடைகளின் ஆஃபர்களையும் ரசித்துள்ளார்.

பட்டு சேலைகளை பார்ப்பதற்காக வந்த மதுமிதா, வைர ஊசி புடவை, பல்லாக்கு புடவை போன்ற டிசைன்களை பார்த்து, “வேலவன் ஸ்டோரில் பட்டு சேலைகளின் விலை மிகவும் குறைவு” என கூறியுள்ளார். ரூ.84,000 மதிப்புள்ள ஒரிஜினல் கோல்ட் சாரியை கட்டிப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.

குட்டீஸ் கலெக்ஷன்களை பார்த்து, “ஆஃபர் என்றாலே வேலவன், வேலவன் என்றாலே ஆஃபர்” என அவர் பாராட்டினார்.

வரவிருக்கும் பண்டிகை நாட்களுக்கான ஷாப்பிங்கை வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக செய்து, துணிகளை அள்ளிக் கொண்டு சென்ற ஜாங்கிரி மதுமிதாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Suresh

Recent Posts

விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து!

விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…

2 hours ago

‘பராசக்தி’ படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல்

'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…

2 hours ago

‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி

‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…

3 hours ago

மக்​களைத் தவறாக வழி நடத்துவதா? – ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை

மக்​களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச்…

3 hours ago

‘ஜெயிலர் 2’ – சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை?

'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை? சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிக்​கும் ‘ஜெயிலர் 2’…

3 hours ago

Minnu Vattaam Poochi Lyric Video

Minnu Vattaam Poochi Lyric Video | Sirai | Vikram Prabhu | LK Akshay Kumar |…

5 hours ago