jailer movie poster update
கோலிவுட் திரை வட்டாரத்தில் இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் போஸ்டர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசை அமைப்பில் உருவாகும் இப்படத்தில் தமன்னா, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கப்பட உள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. அப்பதிவினை பார்த்த நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், Wow!! என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்துடன் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…