jailer-movie-latest-making-video
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வரும் இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் , தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படக்குழு மிரட்டலான மேக்கிங் வீடியோ ஒன்றை சன் நெக்ஸ்ட் தளத்தில் அதிகாரம் பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அந்த வீடியோவை இணையதளத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
Alpha Lyric Video | Blast | Arjun | Ravi Basrur | Benny Dayal | Subash…
Magudam Tamil Teaser | Vishal | GV Prakash | Anjali | Dushara | Super Good…
SlumDog - 33 Temple Road Teaser (Tamil) | Puri Jagannadh | Vijay Sethupathi | Tabu…
Sambavakaari Lyric Video | Gatta Kusthi 2 | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Sean Roldan…
Moondram Kan Official Trailer | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap |…
Nooru Sami Official Trailer | Vijay Antony | Swasika|Ajay Dhishan|Lijomol Jose| Balaji Sriram | Sasi