chaithra-reddy-in-ak-62 movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 62 என்ற படத்தில் நடிக்க உள்ளார். மைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சைத்ரா ரெட்டி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சைத்ரா ரெட்டி ஏற்கனவே அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த படத்தில் நடிக்கப் போவதாக தகவல் பரவி வருவதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
House Husband Lyric Video | Gatta Kusthi 2 | Sean Roldan | Vishnu Vishal, Aishwarya…
Pere Illa Lyrical Video | Sing Geetham | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad…
Adakuna Adakuna Lyric Video | Dark | Ajay Karthi | Manu Ramesan | Anthony Daasan…
‘டிராகன்’ திரைப்படம் மற்றும் ‘பவள மல்லி’ மியூசிக் ஆல்பம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கயாடு லோஹர்,…
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா உள்ளிட்டோருடன் இணைந்து அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான…
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை…