ஜெயிலர் படத்தின் சண்டை இயக்குனர் இவர் தான்.. வைரலாகும் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசை அமைப்பில் உருவாகும் இப்படத்தில் தமன்னா, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

இது குறித்த அதிகாரவபூர்வமான தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கப்பட உள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்திருந்தது. அதனைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்து இருந்தனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படத்தில் சண்டை இயக்குனராக ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின் ஸ்டீவன் ஆகியோர் பணியாற்றவுள்ளதாக புதிய தகவல் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

jailer movie latest details
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

4 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

4 days ago