ஜெய்லர் படத்தில் வில்லனாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.??

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த இடத்தை பார்க்க ஏற்படுத்தி உள்ள திரைப்படம் ஜெயிலர்.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தின் உருவாக்கி உள்ள இந்த படத்தின் தமன்னா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக மலையாள நடிகர் விநாயகம் நடித்துள்ளார். தமிழில் திமிரு உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஆனால் முதலில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருந்தது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தான் என தெரியவந்துள்ளது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு விநாயகத்துக்கு சென்றதாக நாம் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

jailer-movie-exclusive-udates viral
jothika lakshu

Recent Posts

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

23 hours ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

23 hours ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

23 hours ago

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

23 hours ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

1 day ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

2 days ago