jai-helped-to-manisha-priyadarshini-dream
நடிகர் ஜெய், இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினர் ஆவார்,எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சுப்பிரமணியபுரம், கலகலப்பு, வீரபாண்டியபுரம், நீயா2, வடகறி, சென்னை 600028 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் இவர்.
களவாணி படத்தில் நடிகர் விமலின் தங்கையாக ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. பிரிவோம் சந்திப்போம், வைத்தீஸ்வரன், அழகு நிலையம், அன்பே வா, வஞ்சகன் ஆகிய படங்களிலும் மற்றும் சின்னத்திரை சீரியல் நிம்மதி, நாணயம், சவாரி, அகல்யா, காத்து, யாமிருக்க பயமேன் தொடர்களிலும் நடித்து பிரபலமான மனிஷா பிரியதர்ஷினி, தற்போது LLB இறுதி ஆண்டு முடித்துள்ளார், அதில் நல்ல மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
பிரியதர்ஷினிக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவு, அதற்கு உறுதுணையாக நடிகர் ஜெய் அவர்கள் UPCS தேர்விற்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களை வாங்கித் தந்துள்ளார் இதனால் மனிஷா பிரியதர்ஷினியின் கனவு நினைவாகும் என்று நம்புகிறார்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…