நடிகர் ஜெய் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அடுத்தடுத்து படங்களில் நடித்து லவ் ஹீரோவாகவே எல்லோரின் மனதிலும் பதிந்துவிட்டார்.
கோவா, சுப்பிரமணியபுரம், சரோஜா, ராஜா ராணி என தன்னுடைய படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அண்மையில் அவரின் நடிப்பில் கேப்மாறி என்ற படம் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானது.
தற்போது கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு பின்னர் படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெய் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர் பாரதி ராஜா நடிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். அவருக்கு ஜோடியாக செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி நடிக்கிறாராம்.
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Dashamakan - #Rap Battle Lyrical video, Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael ,…
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…