Categories: NewsTamil News

நேரடியாக OTT யில் வெளிவரும் தனுஷின் ஜகமே தந்திரம்.. நடிகர் தனுஷின் இறுதி முடிவு

கொரோனாவால் பல துறையில் பல விதமான நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது. அதே போல் நம் தமிழ் திரைத்துறையில் கூட பல நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது.

ஆம் திரையரங்குகள் எதுவம் திறக்க முடியாத காரணத்தினால் பல கோடிகள் நம் தமிழ் சினிமாவிற்கு நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் சிலர் தங்களது படங்களை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடியாததால் நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்து விட்டார்.

ஆம் நடிகை ஜோதிகாவின் பொண்மகள் வந்தால் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பெங்குயின் என இரு படங்கள் OTT தாளதில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் Y Not Studios தயாரிப்பில் நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்ராஜ் இயக்த்தில் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் ஜகமே தந்திரம்.

இப்படம் மே மாதமே வெளிவரும் என பட குழு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இப்படத்தின் ரீலீஸ் தள்ளிப்போய் வுள்ளது.

இதனால் இப்பட குழுவினரிடம் பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸ் அணுகி இப்படத்தை ஒரு பெரிய தொகைக்கு கேட்டுள்ளரகளாம்

இதற்கு இப்படத்தின் கதாநாயகன் தனுஷிடம் கேட்டதற்கு, ‘ தயாரிப்பாளர்களுக்கு OTT யில் லாபம் வருகிறது என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை எனக்கு தயாரிப்பாளர்களின் லாபம் தான் முக்கியம், அவர்களுக்கு எதில் வெளியிட வேண்டும் என நினைக்கிறாரகளோ அதிலேயே ரிலீஸ் செய்து விடட்டும். என்னால் அவர்களுக்கு நஸ்டம் ஏற்பட்டு விட கூடாது ‘ என கூறியுள்ளாராம் நடிகர் தனுஷ்.

இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் Y NOT Studios சஷிகாந்த் தற்போது என்ன முடிவு செய்து வைத்துள்ளார் என்பதை அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

admin

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

1 day ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

1 day ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

1 day ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

1 day ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

1 day ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

1 day ago