Categories: Health

அரிப்பு ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!

உணவு பழக்க வழக்கங்கள் கூட அரிப்பை அதிகரிக்கலாம். பசும்பால் மற்றும் முட்டைகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். மேலும் சாப்பிட வேண்டிய உணவுகள் கீழே பின்வருமாறு.

சிக்கன் சூப்: சிக்கன் சூப் அரிப்பு ஏற்பட்டால் சாப்பிடுவது நல்லது. சிக்கன் சூப் அரிப்பு ஏற்படாமல் தடுக்க மற்றும் குடி போதையில் இருந்து வெளியேற உதவுகிறது. அரிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும் அமினோ அமிலம் உதவுகிறது.

மீன் எண்ணெய்: மீன் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஹிஸ்டமைன், ஊட்டச்சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை தோல் மேல் ஏற்படும் அரிப்பை தடுக்கிறது.

விதைகள்: பூசணிக்காய் விதைகள், எள்ளு போன்ற விதைகளில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது.

காய்கறிகள்: சுத்தமான காய்கறிகள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோல் அழற்சியை தடுக்கிறது.

அரிப்பு ஏற்படாமல் இருக்க சாப்பிட கூடாத உணவுகள்: எண்ணெய்யில் பொறித்த உணவுகள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுகள் சாப்பிடுவதால் அரிப்பு ஏற்படுகிறது. இந்த உணவுகளை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

admin

Recent Posts

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

22 hours ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

22 hours ago

Coffee Day Kadhal Video Song

Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…

22 hours ago

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

1 day ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

1 day ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

1 day ago