கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்க போகிறாரா சிவகார்த்திகேயன்?வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி நிறைந்தது.

ஆனால் அந்தத் தகவல் உண்மை இல்லை என்றும் சிவகார்த்திகேயன் கூலி படத்தில் நடிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது இது மட்டும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்டபோது அதற்காக பேண்டஸி கதையில் அப்படி ஒரு கதாபாத்திரம் வைக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் கதையை மாற்றப்பட்டு விட்டதாக சொல்லி இருக்கிறார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Is Sivakarthikeyan acting in Coolie
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

4 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

4 days ago