‛அண்ணாத்த‘ ரஜினியின் கடைசி படமா?

வருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து கொடுப்பது எனது கடமை. இன்னும் 40 சதவீத படப்பிடிப்பு எஞ்சியுள்ளது என கூறினார்.

ரஜினிகாந்த் முழுமையாக அரசியலில் இறங்கிவிட்டால் படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. மேலும் அண்ணாத்த படம் தான் அவரின் கடைசி படமாக இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகிறது.

தற்போது ரஜினியின் கைவசம் அண்ணாத்த படம் மட்டுமே உள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

Don’t Trouble the Trouble Teaser

Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti

14 minutes ago

Train Official Teaser

Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu

19 minutes ago

Anbe Diana Official Trailer

Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar

43 minutes ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

47 minutes ago

இதயம் முரளி திரை விமர்சனம்

பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…

58 minutes ago

லட்சுமி காந்தன் கொலை வழக்கு திரை விமர்சனம்

1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…

1 hour ago