அஜித் பட நடிகர் பாலா பாலாவுக்கு இந்த நிலையா?

‘வீரம்’ திரைப்படத்தில் Ajith Kumar-இன் தம்பியாக நடித்தவர் நடிகர் பாலா. இயக்குநர் Siva-வின் சகோதரரான அவர், கடந்த 2019-ஆம் ஆண்டு பாடகி அமிர்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பின்னர் விவாகரத்து பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பேசிய அவர், “நான் படித்த காலத்தில் இருந்த வாழ்க்கையிலிருந்து இப்போது என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. திருமண வாழ்க்கைக்கு பிறகு பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக வழக்குகள், சர்ச்சைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் காரணமாக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த உலகத்தில் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா என்றே சந்தேகம் வருகிறது. இனிமேல் யாராவது என்னைப் பற்றி தவறாக பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். எல்லா உண்மைகளையும் வெளியில் சொல்வேன். உண்மை வெளிவரக்கூடாது என்றால் விஷம் வைத்து என்னையும், என் மனைவியையும் கொன்று விடுங்கள்” என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.

Suresh

Recent Posts

ARIVU Official Tamil Teaser

ARIVU Official Tamil Teaser | Uriyadi Vijayakumar | Kayal Anandhi | Sathyasiva | D.Imman

26 minutes ago

MANIKANDA Teaser

MANIKANDA Teaser (Tamil) | Vaibhav | Vishnu Sasi Shankar | Venkat Prabhu | Premgi |…

28 minutes ago

Ira Iragaaga Music Video

Ira Iragaaga Music Video | Makkal Kaavalan | Manikandan | Nivas K Prasanna | Santhosh…

31 minutes ago

Jedusi Official Trailer

Jedusi Official Trailer | Sridhar, Swetha | Nataraj Ekambaram | Vigneshwaran

34 minutes ago

La la la la la Lyrical Video

La la la la la Lyrical Video | Minnum Oar Iravu | Pranav Sooraj |…

37 minutes ago

DIMIKKI KUDUKKIRA Official Video Song

DIMIKKI KUDUKKIRA Official Video Song | Mouna Mozhigal | A C Soundar | S P…

41 minutes ago