தமிழ் சினிமாவில் ஹர ஹர மஹாதேவகி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தையும் இயக்கினார்.
ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய இரண்டு படங்களும் அடல்ட் காமெடி படங்களாக வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக இரண்டாம் குத்து என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் பெரும் சர்ச்சைகளின் காரணமாக இரண்டாம் குத்து டீசர் வெளியான 12 மணி நேரத்தில் யூடியூபில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
இன்னும் வெகு விரைவாக இந்த படத்தின் டீசர் அதிக பார்வையாளர்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…