இந்தியன் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 இல் சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் “இந்தியன்” இந்தப் படத்தில் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை, பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து வெளியானது.

இதன் இரண்டாம் பாகம் பல தடைகளை மீறி தற்பொழுது படமாக்க துவங்கப்பட்டுள்ளது. இதிலும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்.

இவருக்கு வில்லனாக நடிக்க பல நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொள்ளும் சுபாவம் கொண்ட விக்ரம் படத்தின் வில்லனாக நடித்து பலரால் பாராட்டப்பெற்ற நடிகர், பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்ட தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி,96 போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான “மக்களின் செல்வன் விஜய் சேதுபதி” அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


indian 2 movie latest update
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

12 hours ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

12 hours ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

12 hours ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

13 hours ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

13 hours ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

1 day ago