தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் சித்தார்த் என எக்கச்சக்கமான நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் OTT உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சாட்டிலைட் உரிமையை சன் டிவி தான் கைப்பற்றும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கலைஞர் டிவி பக்கம் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…