Idhayathai Thirudathey Serial Actor NAVIN & BINDU Surprise Shopping at Velavan Stores
வேலவன் ஸ்டோர்ஸில் செம கலக்கலாக ஷாப்பிங் செய்துள்ளனர் இதயத்தை திருடாதே சீரியல் ஜோடி.
தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
தூத்துக்குடியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை திறக்கப்பட்டது.
தரமான உடை, மிகக் குறைந்த விலை என மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. திரையுலகப் பிரபலங்களின் பேவரைட் கடையாக மாறியது.
விஜய் டிவியை சேர்ந்த பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை, ஜாக்குலின், வனிதா விஜயகுமார் என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து வரும் நவீன் மற்றும் பிந்து ஆகியோர் இந்தக் கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஷாப்பிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…