இந்தி பட Opportunity என்னால ஏற்க முடியாது : கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்..

இந்தி பட Opportunity என்னால ஏற்க முடியாது : கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில், லிங்கு​சாமி இயக்​கிய த வாரியர், வெங்​கட்​ பிரபு​இயக்கிய கஸ்​டடி, ஆகிய படங்​களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்​டி, அடுத்து கார்த்தி​ நடித்த ‘வா வாத்​தி​யார்’, ஜெயம் ரவி​ நடித்துள்ள ஜீனி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்​சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக இவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்​தில் சிறிய கதா​பாத்​திரத்​தில் நடித்ததன் மூலம் சினிமா​வில் அறிமுகமானவர். இப்போது மீண்டும் இந்திக்​குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்​கத்​தில் டைகர் ஷெராஃபுடன் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்​ப​தாகவும் கூறப்​பட்​டது. இதுபற்றி கீர்த்தி ஷெட்டி தெரிவிக்கையில்,

‘நான் மும்​பை​யில் பிறந்து வளர்ந்தவள் என்​ப​தால், இந்​தி​யில் நடிப்​பது எனக்கு சிறப்​பாக இருக்​கும் என்று உணர்ந்​தேன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம் போல நான் கற்றுக்கொண்டு நடிக்க வேண்​டிய​தில்​லை. இந்தி தெரி​யும் என்​ப​தால் வசனங்​களின் அர்த்​தம் புரி​யும். இந்தியில் எனக்கு சில வாய்ப்​பு​கள் வந்​தன.

கால்​ஷீட் பிரச்​சினை காரண​மாக ஒப்​பந்​த​மாக​வில்​லை. இந்​தித் திரை​யுல​கில் பணிபுரியும் முறை வித்தி​யாச​மானது. அவர்​கள் அனைத்து படப்​பிடிப்பு ஷெட்​யூலையும் ஒன்​றாகவே திட்டமிடுகிறார்கள். தென்​னிந்​திய சினி​மா​வில் பிரித்து பிரித்து நடத்​து​வார்​கள். இதனால் இந்தி பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது’ என தெரிவித்​துள்​ளார்.

I can’t accept Hindi film opportunity: Keerthy Shetty in open talk..
dinesh kumar

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

16 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

16 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

16 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

16 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

16 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

16 hours ago