Categories: Health

கொத்தமல்லி உப்பு செய்யும் முறையும்? அதன் பயன்களும்..!

கொத்தமல்லி உப்பு செய்யும் முறையையும் அதன் பயன்கள் குறித்தும் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ஆரோக்கியமற்ற உணவுகளையே சாப்பிடுவதால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது.எனவே ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி உப்பு செய்வது எப்படி பார்க்கலாம்.

ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை எடுத்து அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.மேலும் கரு மிளகு, பூண்டு,புதினா, வறுத்து அரைத்து இரண்டையும் சேர்த்து கலந்து வெயிலில் காயவைத்து பின் குழம்பில் சேர்த்து சமைக்க வேண்டும்.

இது உணவில் சேர்த்து சாப்பிடும் போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.கண்களுக்கு ஆரோக்யம் கொடுப்பது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 

jothika lakshu

Recent Posts

Yezhu Kadal Yezhu Malai Release Trailer

Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…

22 hours ago

Oru Chinna Panithuli Lyric Video

Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…

23 hours ago

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

1 day ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

1 day ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

1 day ago

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…

1 day ago