Hitler Movie Release Update
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடைப்பேன் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் தானா இயக்கத்தில், செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் “ஹிட்லர்”என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன், ரியா சுமன், ஆடுகளம் நரேன், விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது இந்தப் படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…