கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைபாடு காரணமாக வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்னை உள்ள பியாட் மருத்துவமனைக்குச் சென்ற போது அப்போது லேசான கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆனால் இரண்டு மூன்று நாட்களாகியும் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்படுகிறது.
அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் லேசான பாதிப்பு தான் என்பதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கேப்டன் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…