Health benefits of pumpkin
பூசணிக்காயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நாம் அன்றாடம் சமைக்கும் காய்களில் ஒன்று பூசணிக்காய்.இதில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.இது பார்வை திறனை அதிகரிக்க உதவுவது மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மேலும் புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுத்து உடல் எடை குறையவும் உதவுகிறது.உடம்பில் ஏற்படும் உஷ்ண சூட்டை குறைத்து விடும்.
இது மட்டும் இல்லாமல் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் பயன்படுகிறது. பித்தத்தை போக்க பூசணி காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பூசணி காயில் இருக்கும் நன்மைகளை அறிந்து உடல் ஆரோக்கியமாக வாழலாம்.
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
Marutham Official Trailer | Vidaarth, Rakshana | V. Gajendran | N.R. Raghunanthan
Brahmakalasha Tamil Song - Kantara Chapter 1 | Rishab Shetty | Rukmini Vasanth | Hombale…