Health benefits of Okra
வெண்டைக்காயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நம் அன்றாட உணவில் சமைத்து சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். சிலர் விரும்பி சாப்பிட்டாலும் பலர் அதை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவதில்லை. அதில் இருக்கும் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா? வாங்க பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது ஊட்டச்சத்து மிகுந்த காயாக இருப்பது மட்டுமில்லாமல் இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் கண் பார்வைக்கு மிக முக்கியமாக பயன்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…