Health benefits of jaggery
வெல்லத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று வெல்லம்.இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் வெல்லம் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த வெல்லத்தை உணவில் சேர்த்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை…
‘மாரி 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் தனுஷுடன் நடிகை சாய் பல்லவி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ஆம்…
Engal Thangam Official Trailer | Samantha | Raj Nidimoru | Nandini Reddy | Santhosh Narayanan
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி…
‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்கிய நடிகர் சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப்…
நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக முன்பே தெரிவித்திருந்தார். இதனால்…