he the first to act in the I film
சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐ.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து எமி ஜாக்சன் கதாநாயகை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் எமி ஜாக்சன் நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சமந்தா தானாம்.
ஆம் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை சமந்தா தான், ஐ படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கதாநாயகி.
அனால் சில காரணங்களால் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தவால் நடிக்கமுடியாமல் போனதாக தெரிவிக்கின்றனர்.
இதன்பின் அந்த கதாபாத்திரத்தில் நடிகை எமி ஜாக்சன் நடித்து, ஐ படம் வெளியானது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…