Harms of eating rusk
ரஸ்க் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகளை குறித்து தெளிவாக பார்க்கலாம்.
பெரும்பாலானோர் டீ மற்றும் காபியில் ரஸ்கை தொட்டு சாப்பிடுவது வழக்கம். ஆனால் இது நம் உடலுக்கு தீங்கை தான் விளைவிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?.
ரஸ்க் நாம் தினமும் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து செரிமானமின்மையை ஏற்படுத்தி ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி விடுகிறது. மேலும் இது உடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து விடுகிறது.
ரஸ்கில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் எதுவுமே கிடையாது. இதில் முழுக்க முழுக்க சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது எந்த விதத்திலும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கப் போவதில்லை.
எனவே உணவில் ஆரோக்கியத்தை சாப்பிடுவதே நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…