Harms caused by drinking green tea
கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் பாதிக்கப்படுவது வழக்கம். அப்படி உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்கள், உடற்பயிற்சிகளும் செய்து வருவார்கள் .அதிலும் குறிப்பாக கிரீன் டீ குடிப்பதை மிக முக்கியமாக ஒன்றாக வைத்திருப்பார்கள். கிரீன் டீ தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரீன் டீ அதிகமாக குடிக்கும் போது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்குவது மட்டுமில்லாமல் கண்களை பாதிக்கும்.
இது மட்டும் இல்லாமல் ரத்த சோகை பிரச்சனையை அதிகரித்து தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும்.
குறிப்பாக இரத்த பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும் என்பதை அறிந்து கொள்வோம்.
எனவே கிரீன் டீ ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக இருந்தாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…