hansika-motwani-marriage-photos
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
உடல் எடை கூடி குண்டான இவர் சில காலங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். ரீ என்ட்ரி கொடுத்து சில படங்களில் நடித்த நிலையில் இவருக்கு திருமணம் என செய்திகள் பரவியது.
இதனைத் தொடர்ந்து தற்போது திருமணமும் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் திருமண புகைப்படங்களை டான் சேனல் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…