Hanshika in Marriage Photos viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்துள்ளார்.
குட்டி குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த இவர் உடல் எடை கூடி குண்டானதால் வாய்ப்பில்லாமல் போக அதன் பின்னர் தன்னுடைய உடல் எடையை மீண்டும் குறைத்து படங்களில் நடிக்க தொடங்கினார்.
மீண்டும் நடிக்க வந்து சில படங்களில் நடித்த நிலையில் தன்னுடைய தோழியின் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. சில புகைப்படங்களில் ஹன்சிகா அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…