இன்றைய சந்ததியினரிடையே முடி உதிர்வு பெரும் தலையிடியாகவே உள்ளது.
எத்தனையே மருந்துகள், செயற்கை முடி வளர்சியை தூண்டும் எண்ணெய்கள் இருந்தாலும் இயற்கை முறையும் முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை தூண்ட செய்வதே சிறந்ததாகும்.
இதற்கு சிறந்த தீர்வாக பசலை கீரை பெரிதும் உதவி புரிகின்றது.
பசலைக் கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி யின் ஆதாரமாக உள்ளது. இந்த வைட்டமின்கள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து தலைமுடிக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
இது முடி உதிர்தல் முதல் பொடுகு தொல்லை வரை சகல பிரச்சினைக்கு தீர்வாக அமைகின்றது.
அந்தவகையில் பசலைகீரையை வைத்து முடி வளர்சியை எப்படி துண்ட செய்வது என்று பார்ப்போம்.
பசலைக் கீரையை வெதுவெதுப்பான நீரில் 3 நிமிடங்கள் போடவும். அந்த கீரையை நீரில் இருந்து வடிகட்டி, விழுதாக அரைக்கவும்.
இந்த கலவையுடன் ரோஸ்மேரி இலைகளை கலக்கவும். இரண்டையும் நன்றாகக் கலந்து தலையில் தடவவும்.
அரை மணிநேரம் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும்.
ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை பின்பற்றவும்.
பசலை கீரை மற்றும் ரோஸ்மேரி மாஸ்க் பயன்படுத்துவதால் தலை முடிக்கு புத்துணர்ச்சி கிடைகிறது, இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது , முடி உதிர்தல் குறைகிறது, பொடுகு குறைகிறது.
மேலும் இளநரையைப் தடுக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது. வறண்ட மற்றும் சீரற்ற தலைமுடியைக் கொண்டவர்கள் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தி நல்ல தீர்வை தருகின்றது
படித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க, அவர்களும் பயன் பெறட்டும்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…