GP Muthu Evicted from Bigg Boss 6 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் வார எலிமினேஷன் நாளை நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்து வெளியேறுவது போன்ற வீடியோ இணையத்தில் விளையாட்டு உள்ளது.
கன்ஃபெக்சன் ரூமில் ஜி பி முத்துவிடம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா என கேட்க ஆமாம் என்னால் இனி இருக்க முடியாது என சொல்ல இனி முடிவு உங்களது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வாருங்கள் என பேசுகிறார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…