சிம்பு படத்தின் இரண்டாம் பாகமா அஜித்தின் குட் பேட் அக்லி? ரசிகர்கள் கேள்வி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது.

அந்த அறிவிப்பில் மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என டைட்டில் வைத்ததோடு படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் பற்றிய விவாதங்கள் தான் சமூக வலைதளங்களை அக்கிரமிக்க தொடங்கியுள்ளன. அதாவது சிம்பு நடிப்பில் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

தோல்வியை தழுவிய இந்த படத்தை பாணியிலேயே அஜித் படத்தின் டைட்டில் அமைந்திருப்பதால் ஒருவேளை பார்ட் 2-வா இருக்குமோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் அஜித் மொத்தம் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

good-bad-ugly-movie update
jothika lakshu

Recent Posts

O Kadhale Song

O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…

7 hours ago

பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

9 hours ago

சென்னையில் ப்ரோவோக் ஆர்ட் பெஸ்டிவல் – நவம்பர் 1, 2 அன்று இசைக்கல்லூரியில் கலைவிழா

பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…

10 hours ago

பார்வதி சொன்ன விஷயம், வாட்டர் மெலன் கொடுத்த பதில் வெளியான இரண்டாவது ப்ரோமோ

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

15 hours ago

டியூட்: 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

15 hours ago

ஒன்று சேர்ந்த சீதா,மீனா.. முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…

15 hours ago