தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட நிலையில் இருந்து வரும் நிலையில் படத்தில் நடித்துள்ள பிரேம்ஜி மேடை ஒன்றில் கோட் படம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதை உறுதி செய்துள்ள அவர் விஜய் சும்மா அடிச்சி, துவம்சம் செய்துள்ளார், வேற லெவல் தான்.. சொல்ல வார்த்தை இல்லை, இதையெல்லாம் ரசிகர்கள் கண்ணால் பார்ப்பதை காண தான் வெயிட்டிங் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதை எல்லாம் கேட்ட விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்கே வெறி ஏறுது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor
Pulavar Movie Teaser | Iyakkunar Imayam Bharathiraja | Sameer Bharat Ram, Kasi Viswanathan | Murukaiya
I'M GAME Success Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films
Cold Call Official Trailer | Siddu Moolimani | Santhosh S A | Pranav Giridharan |…
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…