goat movie latest update viral
கோட் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சாவுத்திரி, பிரசாந்த்,அஜ்மல் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் கோட் படம் திரையிடப்படும் என்ற தகவலும் வெளியானது. மேலும் எபிக் ஸ்கிரீனிலும் கோட் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
இது போன்ற அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை படக்குழு அதிகரித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக முழுவதிலும் திரையரங்குகளில் கோட் படம் மட்டுமே ஓடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti
Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju
பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…
1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…