gayatri-new-serial-details
தமிழ் சின்னத்திரையில் உள்ள பிரபல நடிகைகளில் ஒருவர்தான் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல தொலைக்காட்சி களான சன் டிவி* விஜய் டிவி* ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர்.
அந்த வகையில் காயத்ரி தற்போது நடித்திருந்த சீரியல் தான் “நாம் இருவர் நமக்கு இருவர்”. இந்த சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்து விட்டது.
இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற பிரபல சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆரியன் தற்போது ஜீ தமிழில் கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய சீரியலில் காயத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…