gangstaa-song-full-video
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கான தகவல்களுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் அஜித் குமாரின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் ஏகே 62 படத்தின் தலைப்பு “விடாமுயற்சி” என்றும் இப்படத்தை மகிழ்த்திருமேனி இயக்க அனிருத் இசையமைக்க இருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டு இருந்தது.
இந்த தகவல் ரசிகர்களுக்கு மாபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்ததை தொடர்ந்து துணிவு படத்தில் ஜிப்ரான் இசையில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை வெளியாகாமல் இருந்த கேங்ஸ்டா பாடலின் முழு வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…