G.V. Prakash upcoming movie details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஜி.வி. பிரகாஷ். தற்போது இவர் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகி இருக்கும் படம் தான் “இடி முழக்கம்”.
இப்படத்தை சீனு ராமசாமி அவர்கள் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் 13 ஆம் தேதியில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் இடையே வேகமாக பரவி வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…