Fruits to eat to control diabetes..!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான். இந்த நோய் வந்தாலே உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாம் சில பழங்களை சாப்பிட்டால் நல்லது அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் சாப்பிடும் போது அதில் உடலில் இருக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் திராட்சை சாப்பிடுவதன் மூலம் நீர்ச்சத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா ஒரு மருந்தாகவே பயன்படுகிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான முறையில் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் விக்ரம் தற்போது விக்ரம் 63 மற்றும் 64 ஆகிய படங்களில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண்…