Foods we should eat for body fatigue
உடல் சோர்வாக இருக்கும் போது நாம் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று தெளிவாக பார்க்கலாம்.
உடல் சோர்வு என்பது நம் உடலில் வருவதற்கு முக்கிய காரணம் வைட்டமின் பி12 குறைபாடு தான். ஏனெனில் வைட்டமின் பி 12 நம் உடலுக்கு ஆற்றல் மற்றும் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துவது போன்ற பல நன்மைகளை ஏற்படுத்தும். பி 12 குறைபாடு என்பது சில அறிகுறிகள் வைத்தே நாம் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
நாக்கு சிவந்து போவது மனச்சோர்வு பார்வை கோளாறு வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் பி12 குறைவால் வரக்கூடும்.
அதிக வைட்டமின் பி 12 மாட்டிறைச்சியில் அதிகம் உள்ளது. மேலும் எலும்பு தசை ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக விளங்குகிறது
மேலும் ஒரு கப் பால் தினமும் குடிக்கும் பொழுது கால்சியம் சத்து அதிகரிக்க எலும்பு மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் மேலும் முட்டையில் புரோட்டின் அதிகம் இருப்பதால் காலையில் இரண்டு எடுத்துக் கொள்வது சிறந்த உணவாக இருக்கும்.
இறுதியாக தானிய வகைகளில் அதிகமாக வைட்டமின் பி12 இருப்பதால் நாம் அதனை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் . மேலும் தானியங்களில் வைட்டமின் ஏ இருப்பது கண் பார்வையை மேம்படுத்தும்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…