Foods to eat to increase blood production
ரத்த உற்பத்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே சிலருக்கு ரத்தம் குறைவாக இருப்பது உண்டு. உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்க நாம் சில உணவுகளை சாப்பிடும்போது அது நல்ல பலனை கொடுக்கும்.
ரத்த சிவப்பணு உற்பத்திக்கு உலர் திராட்சையை நாம் சாப்பிட்டால் நல்லது. மேலும் பேரிச்சம்பழம் சாப்பிடும் போது அது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது மட்டுமில்லாமல் எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
குறிப்பாக ரத்த உற்பத்தி அதிகரிப்பதில் தர்பூசணி மற்றும் அத்திப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் இல்லாமல் குறிப்பாக பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழத்தை சாப்பிடுவதனால் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும்.
எனவே ஆரோக்கியமான முறையில் உடலில் ரத்தத்தை அதிகரிக்க இது போன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…