Categories: Health

கோடை காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

கோடை காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

கோடைகாலம் தொடங்கியதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள பல்வேறு ஜூஸ்களையும் ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிடுவது வழக்கமான ஒன்று. ஆனால் கோடை காலங்களில் சில உணவுகளை தவிர்ப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. உணவுகள் சாப்பிடும் போது குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி குடித்தால் அஜீரண கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இது மட்டும் இல்லாமல் வாழைப்பழம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

எனவே கோடை காலங்களில் ஏற்ற உணவுகளை சாப்பிட்டு உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

9 hours ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

9 hours ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

9 hours ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

9 hours ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

9 hours ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

1 day ago