Foods to avoid for people with heart related problems
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாகவே அனைவரும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதித்து வருவது ஒரு வழக்கமாகவே உள்ளது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும் பொழுது உணவிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி தவிர்க்க வேண்டிய சில உணவுகளை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இதய நோயால் அவதிப்படுபவர்களுக்கு எண்ணெயில் பொறித்த மற்றும் வருத்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .இது மட்டும் இல்லாமல் சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்ப்பது மட்டுமில்லாமல் வெளியில் இருந்து வாங்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது கிடையாது.
எனவே ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…