நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால்தான். நீரிழிவு நோய் வந்தாலே உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பதே மிகவும் அவசியமான ஒன்று. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்று நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் காய்கறி மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம். மேலும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சாப்பிடலாம்.
மேலும் தானிய வகைகளும் பழங்களும் உணவில் சேர்ப்பது நல்லது.
குறிப்பாக கற்றாழை நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி…
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…