அந்த பொம்பளை கிட்ட இப்படியொரு திறமையா?? சூரரைப் போற்று படம் பார்த்து மிரண்டு போன தயாரிப்பாளர் – வெளியான முதல் விமர்சனம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

திரையரங்குகள் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால் வேறு வழி இல்லாமல் படக்குழு இந்தப் படத்தைப் அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 10ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் சில பிரபலங்களுக்கு படம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த முக்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் என்னப்பா பொம்பள அவங்க.. அவங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா என்ன ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.

சூரரைப் போற்று திரைப்படம் மட்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் 200 கோடி வசூல் எல்லாம் அசால்டாக எடுத்திருக்கும் அந்த அளவிற்கு படம் தரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் சூரரைப்போற்று படத்தை பார்த்து பிரமித்துப் போய் உள்ளனர்.

அந்த அளவிற்கு படம் தாறுமாறாக வந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சூர்யா ரசிகர்களுக்கு சூரரைப்போற்று நிச்சயம் மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago