கேப்டன் மில்லர் படத்தின் முதல் டுவிட்டர் விமர்சனம் இதோ.வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் பல உண்டு. இறுதியாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வரும் ஜனவரி 12-ம் தேதி கேப்டன் வின்னர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‌

தற்போது வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினரான உமைர் சந்து இந்த படத்தை பார்த்து விட்டதாக கூறி முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அவரது பதிவில் இதை பைசா வசூல் திரைப்படம் வழக்கம் போல தனுஷ் நடிப்பில் மிரட்டி விட்டார் என தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல் படத்திற்கு ஐந்துக்கு மூன்று புள்ளி ஐந்து மதிப்பெண்களையும் வழங்கியுள்ளார்.

jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 hour ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 hour ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

3 hours ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 day ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 days ago