First Review About Ajith Valimai Movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தை படக்குழுவினருடன் இணைந்து பார்த்துள்ளார் போனி கபூரின் நண்பர் ராஜேஷ் வசானி. படத்தைப் பார்த்த அவர் வலிமை படம் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
ஹாலிவுட் படங்களான பாஸ்ட் அன்ட் பியூரியஸ் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களுக்கு இந்தியத் திரையுலகம் கொடுக்கும் பதிலாக வலிமை இருக்கும் என கூறியுள்ளார். புஷ்பா படம் ஆரம்பம் என்றால் வலிமை கிளைமாக்ஸ் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மேலும் இந்த விமர்சனத்தால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…
Ooroda Oththa Don Lyric Video | Baththa | Vijay Sethupathi | Sai Abhyankkar| Balaji Tharaneetharan
Yedhayya Saami Full Song | Ranabaali | Vijay Deverakonda, Rashmika | Rahul Sankrityan | Ajay–Atul
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…