விஜயின் பீஸ்ட் படத்தை முதலில் பார்த்தது இவர் தானாம்.. நெல்சன் சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் பிரமோஷனுக்காக நெல்சன் திலீப் குமார் அவர்கள் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டியில் பீஸ்ட் படத்தை முதன்முதலாக பார்த்தது யார் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அனிருத் தான் முதன்முறையாக இந்த படத்தை பார்த்ததாக கூறியுள்ளார். நான் இயக்கிய முதல் இரண்டு படங்களையும் முதலில் அனிருத் தான் பார்த்த அதே போல் இந்த படத்தையும் முதன்முதலாக அவர்தான் பார்த்தார் என தெரிவித்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.

மேலும் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்க அனிருத் தான் முழு காரணம் என ஏற்கனவே நெல்சன் திலீப் குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

First Preview Show Secrets of Beast Movie
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

9 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

9 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

9 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

10 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

10 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

1 day ago